Schwyz கன்டோனில் உள்ள, Muotathal இல் புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் பிற்பகல் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கட்டடத்தின் உச்சியில் உள்ள அறையிலேயே தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்து ஏற்பட்ட போது, அறையில் யாரும் இருக்கவில்லை.
இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூலம்- bluewin