21.6 C
New York
Wednesday, September 10, 2025

இரண்டு கார்கள் மோதிய விபத்தில், மூன்று பேர் காயம்.

Ruswil இல் இரண்டு கார்கள் மோதிய விபத்தில், மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

விபத்துக்கான சூழ்நிலைகளை தெளிவுபடுத்த சாட்சிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles