0.8 C
New York
Wednesday, February 25, 2026

இலாபத்தில் முந்தியது ஜெனீவா மாகாணம்!

ஜெனீவா மாகாணம் 2024 ஆம் ஆண்டில் அனைத்து சுவிஸ் மாகாணங்களையும் விட, மிகப்பெரியளவில் இலாபத்தை பதிவு செய்துள்ளது.

அதன் இலாபம், 541 மில்லியன் பிராங் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ஜெனீவா மாகாணம் 2028 ஆம் ஆண்டில் தேசிய நிதி சமநிலை அமைப்பில் மிகப்பெரிய பங்களிப்பாளராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Zug மற்றும் சூரிச்சை ஜெனிவா முந்தியுள்ளது.

இந்த முன்னறிவிப்பு, Federal Office of Economics and Business (BAK) Institute இன் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

இருப்பினும், ஜெனீவா மாகாணத்தின் நிதி இயக்குநர் நத்தலி ஃபோன்டனெட், புள்ளிவிவரங்கள் இன்னும் இறுதியானவை அல்ல என்று கூறுகிறார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles