Chur நோக்கிச் செல்லும் A13 மோட்டார் பாதையில், Kriessern வெளியேறும் இடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:30 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கார் மோதி படுகாயமடைந்த சிறுவன் சிறிது நேரத்தில் மரணமாகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து குறித்த வீதி மூடப்பட்டது.
மூலம் – 20min.