பெர்ன் மாகாணத்தில் உள்ள ஆஸ்டர்முண்டிஜென் பகுதியில், கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குற்றவாளி என்று கூறப்படும் நபர் ஒரு கட்டடத்தில் மறைந்துள்ள நிலில் பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர்.
எந்த நேரத்திலும் அவர்கள் உள்ளே நுழைய தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட கொமாண்டோக்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

