Zurich இல் உள்ள Gossau, இல் கடும் மழைக்கு மத்தியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 18 வயதுடைய சாரதியும், 3 பயணிகளும் காயம் அடைந்துள்ளனர்.
மூலம்- 20min.