சூரிச் விமான நிலையம் வரலாற்றுச் சாதனை – ஒரே நாளில் 123,000-க்கும் மேற்பட்ட பயணிகள்.
ஆட்குறைப்பை மேற்கொள்ளும் சுவிஸ் ஊடகக் குழுமமான தமீடியா- 41 பேர் பாதிக்கப்படுவர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞன் மீட்பு.
சூரிச் ஏரியில் உருவாகியது புதிய தீவு- எல் நினோவின் விளைவு.
சுவிசுக்கான F-35 போர் விமானங்கள் உற்பத்தி தொடங்கியது.
கஞ்சா பயன்பாடு இளம் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதில்லை- ஆய்வில் தகவல்.
வின்டர்தூரில் ரயில் நிலையத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் – 3 பேர் படுகாயம்.
1864ஆம் ஆண்டுக்குப் பின் சுவிட்சர்லாந்தில் நான்காவது வெப்பமான மே மாதம்.
ஜூனில் நடைமுறைக்கு வரும் ஐரோப்பிய ஷெங்கன் எல்லைகள் சட்டத்திருத்தம்.
தகவல்தொழில் நுட்பக் கோளாறு – சூரிச்சில் விமானங்களின் தரையிறக்கம் 10 வீதம் குறைப்பு.
திருமணம் செய்து கொள்ள விரும்பாத சேர்ந்து வாழும் தம்பதிக்கு புதிய வசதி.
வெப்பநிலை அதிகரிப்பால் மாணவர்கள் பாதிப்பு – பாடங்களை குறைக்க யோசனை.
இரண்டாவது ஏவுகணைத் தற்காப்பு அமைப்பை வாங்கும் சுவிசின் திட்டத்தில் இழுபறி.