2038 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முயற்சிக்கு சுவிஸ் நாடாளுமன்றம் பச்சைக்கொடி.
சுவிசில் மூன்றில் ஒரு பங்கு முதியோர் தனிமையை உணர்கின்றனர்-ஆய்வில் தகவல்.
முறையான ஆவணங்கள் ஏதுமற்ற பெண் சுவிசில் தங்க அனுமதி- பெர்ன் நீதிமன்றம் தீர்ப்பு.
சுவிஸ் பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.
சூரிச் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஒருவர் படுகாயம்.
உணவு வீணடிப்பதை தவிர்ப்பதற்கான தேசிய வாரம் இன்று ஆரம்பம்.
பிரான்சில் ரயில் தடம் புரண்டு 40 பேர் காயம்.
ரான்சம்வேர் தாக்குதல்களில் ஈடுபட்ட உக்ரேனியருக்கு சூரிச் நீதிமன்றம் 153 மாத சிறைத்தண்டனை விதிப்பு.
ஸ்மார்ட் கண்ணாடிகளுக்குத் தடை- ஆராயவுள்ள சூரிச் அரசாங்கம்.
எண்ணெய் விலை 200 டொலர் வரை உயரும்- நிபுணர் எச்சரிக்கை.
லூசெர்ன் நகருக்குள் நுழையும் சுற்றுலாப் பேருந்துகளின் எண்ணிக்கை வீழ்ச்சி.
டச்சு பேருந்து விபத்தில் 5 பேர் பலி- 40 பேர் காயம்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம்- பொதுமக்கள், மாகாணங்களின் வாக்கெடுப்புக்கு விட செனட் ஒப்புதல்.