2038 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முயற்சிக்கு சுவிஸ் நாடாளுமன்றம் பச்சைக்கொடி.
சுவிசில் மூன்றில் ஒரு பங்கு முதியோர் தனிமையை உணர்கின்றனர்-ஆய்வில் தகவல்.
முறையான ஆவணங்கள் ஏதுமற்ற பெண் சுவிசில் தங்க அனுமதி- பெர்ன் நீதிமன்றம் தீர்ப்பு.
சுவிஸ் பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.
வாங்க்டோர்ஃப் மைதானத்தில் பட்டாசு வெடித்த 4 கால்பந்து ரசிகர்களை தேடுகிறது காவல்துறை.
செலவுகளைக் குறைக்கும் சுவிஸ் போஸ்ட் – 110 பேர் பணிநீக்கம்?
புதன்கிழமை முதல் குறைந்த கட்டணத்தில் பிரஸ்ஸல்ஸ் பயணிக்கலாம்.
இணைய விற்பனையில் இலவச டெலிவரி குறைகிறது.
ரயில் மூலம் ஜெர்மனிக்குள் நுழைய முயன்ற அல்ஜீரியர் சிக்கினார்.
கட்டடத்தில் இருந்து விழுந்த பெண் – காயங்களுடன் மீட்பு.
மூதாட்டியை ஏமாற்றி 50ஆயிரம் பிராங்கை பறிக்க முயன்ற 18 வயது பெண் கைது.
ரயில் மோதிய இளைஞன் மரணமானதாக அறிவிப்பு.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம்- பொதுமக்கள், மாகாணங்களின் வாக்கெடுப்புக்கு விட செனட் ஒப்புதல்.