2038 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முயற்சிக்கு சுவிஸ் நாடாளுமன்றம் பச்சைக்கொடி.
சுவிசில் மூன்றில் ஒரு பங்கு முதியோர் தனிமையை உணர்கின்றனர்-ஆய்வில் தகவல்.
முறையான ஆவணங்கள் ஏதுமற்ற பெண் சுவிசில் தங்க அனுமதி- பெர்ன் நீதிமன்றம் தீர்ப்பு.
சுவிஸ் பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.
ஜி7 மாநாட்டுச் செலவு – பிரான்ஸ் கைவிரித்ததால் 20 மில்லியன் பிராங் ஜெனிவாவின் தலையில் பொறிந்தது
துப்பாக்கிதாரி சரணடைந்தார்-காவல்துறை அறிவிப்பு.
நேருக்கு நேர் மோதிய சுற்றுலாப் பேருந்துகள் – 13 பேர் காயம்.
காட்டெருமை தாக்கி வனக் காவலர் காயம்.
உணவு விநியோக சேவையின் கட்டணப் பக்கத்தில் ஸ்கிம்மிங் மோசடி.
3 மாதங்களில் 22 ஆயிரம் மின்னல் தாக்குதல்கள்.
3 நோயாளிகள் மரணமானதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை நிறுத்தியது நோவர்டிஸ்.
துப்பாக்கிகள், போதைப்பொருள்களுடன் ஒருவர் கைது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம்- பொதுமக்கள், மாகாணங்களின் வாக்கெடுப்புக்கு விட செனட் ஒப்புதல்.