சுவிஸ் ஜனாதிபதி கை பார்மெலின் பதவி விலகுகிறார்.
ஜனவரி முதல் முதியோர் ஓய்வூதியம் அதிகரிக்கும் – அரசாங்கம் அறிவிப்பு.
முதல் ஒன்பது மாதங்களில் சுவிசில் 11,412 நிறுவனங்கள் வங்குரோத்து அறிவிப்பு.
விமானிகள் சங்கம் சுவிஸ் ஏர் லைன்ஸ் மீது அழுத்தம்.
நேபாள வெள்ளத்தில் சுவிஸ் பெண் ஒருவரையும் காணவில்லை.
மக்கள் கூட்டத்தில் காரைச் செலுத்திய ஓட்டுநர்- ஒருவர் பலி, 10பேர் காயம்.
நேபாளத்தை உலுக்கிய பேரழிவு- சுவிஸ் நாட்டவரும் சிக்கினரா?
நீதிபதிகளின் காதல் உறவினால் சுவிஸ் கூட்டாட்சி உச்சநீதிமன்ற தேர்தல் ஒத்திவைப்பு.
நாள்பட்ட வலி மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் கண்டுபிடிப்பு.
பள்ளிகளில் 16 வயதுக்குட்பட்ட மாணவிகள் தலைமுக்காடு அணிவதை தடை செய்ய தீர்மானம்.
சுவிசில் நவம்பர் 2 ஆம் திகதி முதல் பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் விநியோகம்.
அவசரநிலையில் கிராமம்- கவசவாகனத்துடன் நுழைந்த பொலிஸ், ஆயுதங்களுடன் ஒருவர் கைது.
2038 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முயற்சிக்கு சுவிஸ் நாடாளுமன்றம் பச்சைக்கொடி.