சுவிட்சர்லாந்தில் வாகனங்களின் விலை விலை தொடர்ந்து சரிவு.
தங்களை அதிர்ஷ்டசாலிகளாக கருதும் சுவிஸ் செல்வந்தர்கள்.
3 பொதுவாக்கெடுப்புகளை நிராகரிக்கவுள்ள சுவிஸ் வாக்காளர்கள்.
அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்துச் செய்த சவூதி அரேபிய உயர்நீதிமன்றம்.
கார் மோதி சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்.
மாடி வீடு முற்றிலும் தீக்கிரை!
வெர்னியர் நகராட்சி தேர்தலில் முறைகேடு- முடிவுகளை ரத்து செய்தது நீதிமன்றம்.
நச்சுராபிளான் ஓர்கானிக் சலாட் கலவையில் லிஸ்டீரியா தொற்று.
ரயில் நிலைய தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்திய விசமிகள்.
காலநிலை மாற்றத்தின் விளைவு- கோடை மழை தீவிரமாக இருக்கும்.
பிரான்ஸ் விபத்தில் ஜெனிவா சைக்கிளோட்டிகள் மூவர் பலி.
வாடிக்கையாளர்கள் மீது சரிந்த உணவக கூடாரம்.
சமூக ஊடகத் தளங்கள் தொடர்பான இளைஞர் பாதுகாப்பு மசோதா அடுத்த ஜூனில் தாக்கல்.