21.8 C
New York
Monday, September 8, 2025

வாடிக்கையாளர்கள் மீது சரிந்த உணவக கூடாரம்.

Eaux-Vives மாவட்டத்தில் உள்ள Rue de la Mairie இல் உள்ள ஒரு உணவகத்தில் இன்று மதியம் கூடாரம் சரிந்து விழுந்துள்ளது.

மதியம் 1 மணியளவில், வாடிக்கையாளர்கள் நிரம்பியிருந்தபோது, ​​நிழல் கூடாரம்,  உணவருந்தியவர்கள் மீது சரிந்தது.

எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, என்று கன்டோனல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த விபத்துக்கு ஒரு விநியோக வான் தான் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த வாகனம் உணவக கூடாரத்தின் கட்டமைப்பின் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles