இரண்டு டெலிவரி வாகனங்கள் தீக்கிரை- மற்றொன்று சேதம்.
மகிழ்ச்சியான கடவுச்சீட்டு குறியீட்டில் சுவிஸ் ஐந்தாவது இடத்தில்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய உதவி எண்ணுக்கு தினமும் 80 அழைப்பு.
மின்னணு வாக்குப்பதிவில் இணைந்து செயற்படவுள்ள சுவிஸ் போஸ்ட், சுவிஸ்கொம்.
லூசர்ன் மாகாணத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களில் கால் பகுதியினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.
சுவிஸ் இன்போவுக்குக்கான நிதி வெட்டு-இரண்டு மொழி சேவைகளை நிறுத்துகிறது.
பல்பொருள் அங்காடிகளில் தாவர புரதப் பொருட்களின் பங்கை அதிகரிக்கக் கோரி கிரீன்பீஸ் அமைப்பு மனு.
சுவிஸ் முதிய பெண்கள் குழுவுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ஜனநாயக புத்தாக்கத்திற்கான பரிசு.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் மண் கவ்விய ட்ரம்ப்- இரு சபைகளையும் கைப்பற்றியது ஜனநாயக கட்சி.
சுவிசில் ஐந்து இலட்சம் பேருக்கு புற்றுநோய்- 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகியது.
38,000 மாணவர்கள், 3,500 ஆசிரியர்களின் தரவுகளை கொண்ட தளத்திற்குள் ஊடுருவிய சிறுவன் கைது.
டிசம்பரில் 2.7 மில்லியன் பேருக்கு 13-வது ஓய்வூதியத் தொகை கிடைக்கும்.
கம்போடியாவில் நடைபெறும் பிராங்கோஃபோனி உச்சிமாநாட்டில் சுவிஸ் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பு.