உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞன் மீட்பு.
சூரிச் ஏரியில் உருவாகியது புதிய தீவு- எல் நினோவின் விளைவு.
இரண்டாவது ஏவுகணைத் தற்காப்பு அமைப்பை வாங்கும் சுவிசின் திட்டத்தில் இழுபறி.
2027-ஆம் ஆண்டின் சிறந்த சமையல் கலைஞர் விருது முதல்முறையாக சைவ சமையல் நிபுணருக்கு.
அன்றாடப் பணிகளில் AI-ஐப் பயன்படுத்தக் கூடிய ஊழியர்களின் தேவை அதிகரிப்பு.
பார்கின்சன் நோயாளிகள் நடமாட உதவும் மூளை பேஸ்மேக்கர் – சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் சாதனை.
ஜெனீவாவில் முழுநீள நீச்சல் உடை தடைக்கு எதிராக 4 நகரங்கள் முறையீடு.
கத்திக்குத்துத் தாக்குதலை தடுக்க முடியாமல் போன வின்டர்தூர் தீவிரவாதப் பிரிவு.
ஜெனீவாவில் தரையிறங்கிய டிரம்ப் – விமானத்தில் இருந்து ஹெலிக்கு மாறினார்.
சனத்தொகையை கட்டுப்படுத்தும் திட்டத்தை நிராகரித்த சுவிஸ் வாக்காளர்கள்- ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு.
அமெரிக்கா- ஈரான் இடையே வெள்ளியன்று ஜெனீவாவில் கையெழுத்தாகிறது அமைதி ஒப்பந்தம்.
ஜெனீவாவில் மாகாண, நகராட்சி உறுப்பினர்கள் மதச் சின்னங்களை அணிவதற்கு தடை.
பிரான்சில் 3 பிள்ளைகளின் தாயான தமிழ்ப் பெண் கொலை- கணவன் கைது.