பெர்னில் புதிய இலங்கை தூதரகம்- அரசாங்கம் அறிவிப்பு.
நவி பிள்ளைக்கான நோபல் பரிசு- சர்வதேச நீதிக்கான ‘ஒரு மிக வலுவான சமிக்ஞை’.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இத்தாலியர்களுக்கான மருத்துவ கட்டணங்களை செலுத்துவதில் இழுபறி.
செல்லாத கையொப்பங்களால் சூரிய மின் நிலையங்களுக்கான விதிகளைத் தளர்த்தும் முன்முயற்சி தோல்வி.
சுவிஸ் பண்ணையில் பசுக்களுக்கு விசேட கழிப்பறை.
நண்பர்களுடன் குளித்தவர் நீரில் மூழ்கி மரணம்.
உலகில் மிகவும் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் ஜெனீவா,சூரிச்.
எல்லை தாண்டி வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு பாடசாலைகளில் இடமில்லை.
வயலில் மோதிய விமானம்.
சுவிசில் நான்கு பேரில் ஒருவருக்கு மன அழுத்தம்.
பற்றியெரிந்த கார்- மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தப்பியோட்டம்.
நிலச்சரிவு அபாயம்- மற்றொரு கிராமம் மூடப்பட்டது.
உக்ரேனியப் பேருந்துகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்.