மரண அறிவித்தல்
திரு உதயசங்கர் ஜாஸ்பர்
06/10/2007
06/16/2026
சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், Brislach ஐ வதிவிடமாகவும் கொண்ட உதயசங்கர் ஜாஸ்பர் அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், போதகர் உதயசங்கர் பியதாச, றெபேக்கா சுதர்சினி பியதாச தம்பதிகளின் அன்பு மகனும்,
பேர்ல் உதயசங்கர் அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Uthayashanker Jasper was born and lived in Brislach Switzerland.
He was the beloved Son of Pastor Uthayashanker Piyadasa & Rebecca Sutharshini Piyadasa.
Beloved Brother of Pearl Uthayashanker.
We request our relatives, friends and families to accept this notice through .
தொடர்புகளுக்கு
தகவல் :
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
சுஜி – நண்பர்
Mobile: +41789291673

