1.9 C
New York
Thursday, February 12, 2026

நீச்சலில் ஈடுபட்டவர் நீரில் மூழ்கி மரணம்.

அல்டென்டார்ஃப் லிடோவில் நேற்று மதியம் நீச்சலில் ஈடுபட்ட ஒருவர் மரணமாகியுள்ளார்.

மதியம் 1:30 மணியளவில், அல்டென்டார்ஃப் லிடோவில் உள்ள சூரிச் ஏரியிலிருந்து ஒரு நபரின் சடலம் மீட்கப்பட்டதாக  ஸ்விஸ் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.

68 வயதான அந்த நபர் திடீரென நீரின் மேற்பரப்பில் இருந்து மறைந்து போவதை நீச்சல் வீரர்கள் கவனித்ததாக கூறப்படுகிறது.

சுமார் 2.5 மீட்டர் ஆழத்தில் குளித்தவர்களால் அந்த நபர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார்.

விரைவான மீட்பு முயற்சிகள் இருந்தபோதிலும்அவர்  சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மூலம் -20min

Related Articles

Latest Articles