24.6 C
New York
Monday, August 31, 2026

ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிய ஊழியர் மரணம்.

ஃபிரான்ஃபீல்டில் இரண்டு ரயில் பெட்டிகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் மதியம் 12 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக  துர்காவ் பொலிசார் தெரிவித்தனர்.

- Advertisement -

அவர் இரண்டு ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு படுகாயம் அடைந்தார்.

30 வயதான அந்த சுவிஸ் குடிமகனை காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles