சூரிச் நகரில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9:40 மணியளவில் Waffenplatzstrasse இல் ஒரு பெரிய பொலிஸ் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆறு பொலிஸ் வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்தன.
ஒரு பெண் அலறல் சத்தம் கேட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் வந்த பின்னர் ஒரு நபர் ஒரு குடியிருப்பு கட்டிடத்திலிருந்து கைது செய்யப்பட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நடவடிக்கையை சூரிச் நகர பொலிஸ்உறுதிப்படுத்தியது.
மூலம்- 20min.

