23.2 C
New York
Wednesday, April 1, 2026

அவசரமாக டாவோஸ் வருகிறார் ஜெலன்ஸ்கி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று டொனால்ட் ட்ரம்பை சந்திக்க டாவோஸுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ஆரம்பத்தில், இன்று இந்தச் சந்திப்பு நடக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

ஆனால் பின்னர் திருத்திக் கொண்டு, சந்திப்பு வியாழக்கிழமை நடைபெறும் என்று அவர் கூறினார்.

உக்ரைன் ஜனாதிபதி ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக நம்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டாவோஸ் மாநாட்டில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த ஜெலன்ஸ்கி, கீவ் மீது ரஸ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்து அந்தப் பயணத்தை இடைநிறுத்தியிருந்தார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles