20.2 C
New York
Monday, June 22, 2026

குடிநீரில் ஈ. கோலி பக்டீரியா – 52 குழந்தைகளுக்கு நோய்.

துர்காவ் கன்டோனில் உள்ள ஸ்டெட்ஃபர்ட்டில், குடிநீர் மாசுபட்டுள்ளது. தண்ணீரில் ஈ. கோலி பக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாசுபட்ட குடிநீரால் அங்குள்ள 150 குழந்தைகளில், 52 குழந்தைகள் திங்கட்கிழமை மாலை வரை நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

நகராட்சி இப்போது குடியிருப்பாளர்களுக்கு குடிநீரை விநியோகித்து வருகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles