3.3 C
New York
Saturday, March 7, 2026

மின்கம்பத்தில் மோதிய கார்- ஓட்டுநர் பலி.

புக்ஸ் இல் நடந்த விபத்தில் 76 வயதுடைய குவாட் பைக் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

ரோஹ்ரெர்ஸ்ட்ராஸ்ஸில், அந்த நபர் காரை ஓட்டிச் சென்று ஒரு மின் கம்பத்தில் மோதினார்.

விபத்திற்கான சரியான காரணம் குறித்து பொலிசார் இப்போது விசாரித்து வருகின்றனர்.

நேற்றுக் காலை 10:30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஆர்காவ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles