15.7 C
New York
Sunday, September 27, 2026

தமிழக தேர்தலில் தவெக முன்னிலையில்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி விஜயின் தவெக முன்னிலையில் உள்ளது.

இதுவரை முன்னிலை நிலவரங்கள் வெளியான 143 தொகுதிகளில் தவெக 60 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

திமுக 43 தொகுதிகளிலும், அதிமுக 38 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

விஜய் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் பின்னடைவு கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுது.

Related Articles

Latest Articles