14.8 C
New York
Monday, September 28, 2026

வெப்ப அலையால் செயலிழந்த மைக்ரோஸ் குளிரூட்டி அலமாரிகள்.

வெப்ப அலை காரணமாக, மைக்ரோஸ் ஆரே கூட்டுறவு நிறுவனத்தின் பல கிளைகளில் குளிரூட்டப்பட்ட அலமாரிகள் பல வெறுமையாக உள்ளன.

அதிகரித்த வெளிப்புற வெப்பநிலை குளிரூட்டும் அமைப்புகளைப் பாதிக்கிறது – இதனால் சுமார் 50 சதவீதமானவற்றை அணைக்க வேண்டியிருந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

எகர்கிங்கன், வில்டெக் மற்றும் புக்ஸ் ஆகிய இடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட கிளைகள் திங்கட்கிழமை முதல் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles