19.8 C
New York
Thursday, September 11, 2025

நேற்றிரவு ரொட்குரோய்ட்சில் பாரிய தீவிபத்து.

ரொட்குரோய்ட்சில் (Rotkreuz ZG) நேற்றிரவு பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மீட்புப் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்தினர்,

ஆனால் எந்த துல்லியமான விவரங்களையும் வழங்கவில்லை.

வெள்ளிக்கிழமை மாலை சுமார் 9:45 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து, அலர்ட் ஸ்விஸ்ஸைப் பயன்படுத்தி அவர்கள், கடும் புகை மூட்டம் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர்.

எனினும், நள்ளிரவில் தீ அணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், மேலதிக விபரங்கள் தரப்படவில்லை.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles