Kollbrunn இல் உள்ள Migros கிளையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வியாழக்கிழமை கொள்ளையர் ஒருவர் உள்ளே புகுந்து பலரைத் தாக்கி விட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
- Advertisement -

Kollbrunn குடியிருப்பாளர்கள் குற்றவாளியின் துணிச்சலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போயுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவ்வளவு பணம் கொள்ளையிடப்பட்டது என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரியவரவில்லை.
மூலம் – Zueritoday


