21.3 C
New York
Wednesday, April 1, 2026

தடுப்புச் சுவரில் கார் மோதி இளைஞன் பலி.

Le Sépey இல் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில், 25 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

செவ்வாய்கிழமை மாலை Le Sépey கிராமத்தை அடுத்துள்ள, Pillon வீதியில்,  தனியாக காரை ஓட்டிச் சென்றவர், பாதையை விட்டு விலகி தடுப்புச் சுவரில் மோதியுள்ளார்.

அந்தப் பகுதியில் வசித்து வந்த குறித்த நபர், விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார் என Vaud கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles