-1.1 C
New York
Friday, February 13, 2026

பதின்ம வயதுடையவரை கத்தியால் குத்திய இருவர் தப்பியோட்டம்.

Bern-Jura. கன்டோனில், உள்ள லா La Neuveville பதின்ம வயதுடைய ஒருவரை இரண்டு பேர், கத்தி மற்றும் ஸ்க்ரூ ட்ரைவரால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பதின்ம வயதுடையவருடன், பிரெஞ்சு மொழியில் பேசி அவரைத் தாக்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

குற்றவாளிகள் Biel திசையில் தப்பி ஓடிவிட்டனர் என்று பொலிஸ் அறிக்கை கூறுகிறது.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles