23.5 C
New York
Thursday, September 11, 2025

கிரேன் விழுந்து கட்டுமானப் பணியாளர் பலி.

Valais கன்டோனில் உள்ள கட்டுமான தளம் ஒன்றில், புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில், 18 வயதுடைய கட்டுமானப் பணியாளர் உயிரிழந்துள்ளார்.

தெளிவாகத் தெரியாத காரணங்களால், கிரேன் ஒன்றின் ஒரு பகுதி அவிழ்ந்து வீழ்ந்ததில், கீழே நின்ற 18 வயது கட்டுமானப் பணி பயிற்சியாளர் மீது தாக்கியது.

இதில படுகாயம் அடைந்த இளைஞன்,  ஹெலிகொப்டர் மூலம் சியோன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles