Freiburg நகரில் இருந்து Basel செல்லும் ரயிலில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Freiburg இல் இருந்து Basel நோக்கி பயணித்த இரண்டு பயணிகளின் பொதிகளில் பல கிலோகிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 5 கிலோ வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – 20min