சுவிஸ் பெடரல் கவுன்சிலர் Guy Parmelin அலுவலகத்தில் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
நேற்று பெடரல் பலஸ் கிழக்கில், உள்ள அவரது அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
மூலம் – 20min