ஜெனிவா ஏரியில் இன்று காலை அரியதொரு இயற்கை காட்சியை காண முடிந்தது.
ஏரியில் இருந்த நீரை, மேகங்கள் நீராவியாக உறிஞ்சிக் இழுத்த காட்சியே பதிவாகியுள்ளது.
இது கோடைகாலத்தின் பிற்பகுதியில் ஒரு பொதுவான நிகழ்வு என Meteo Switzerland X தளத்தில் பதிவிட்டுள்ளது.