Wohlen இல் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 வயதுடைய பெண் குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
காயமடைந்த குழந்தை ஆபத்தான நிலையில் இல்லை என்றும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், Aargau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் – zueritoday