14.8 C
New York
Monday, September 28, 2026

பேர்னில் மின்தடை – காரணம் என்ன?

பேர்னின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மின்தடை எவ்வளவு நேரம்  நீடிக்கும் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

- Advertisement -

குறித்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள போதும்.  எந்த ஆபத்தும் இல்லை. மக்கள் எந்த சிறப்பு நடவடிக்கைகளையும் எடுக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles