பேர்னின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
மின்தடை எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
குறித்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள போதும். எந்த ஆபத்தும் இல்லை. மக்கள் எந்த சிறப்பு நடவடிக்கைகளையும் எடுக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- Bluewin

