26.7 C
New York
Thursday, September 11, 2025

SBB பெண் ஊழியர்கள் 800 பேருக்கு பாலியல் துன்புறுத்தல்.

இரண்டு ஆண்டுகளில் SBB யின் 800 பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளக ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது.

600 ஆண் ஊழியர்களும் இதே முறைப்பாட்டைக் கூறியுள்ளனர்.

12 சதவீத ஊழியர்கள் பாகுபாட்டை எதிர்கொள்வதாகவும், 4 சதவீதம் பேர் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நடத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக SBB உறுதியளித்துள்ளது.

SBB யின் 35 ஆயிரம் ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டன.

Related Articles

Latest Articles