26.7 C
New York
Thursday, September 11, 2025

யூரோவிஷன் பாடல் போட்டியால் ஹோட்டல் கட்டணங்கள் அதிகரிப்பு.

அடுத்த ஆண்டு யூரோவிஷன் பாடல் போட்டியை நடத்த Basel தேர்வு செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர், அண்டை நகரங்களில் ஹோட்டல் அறைகளின் கட்டணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

சூரிச்சில், ESC இறுதிப் போட்டி நடக்கின்ற அடுத்த ஆண்டு மே 17 ஆம் திகதி,  Züri by Fassbind ஹோட்டலில், சராசரி கட்டணம் 283 பிராங்கில் இருந்து 704 பிராங்கிற்கு அதிகரித்துள்ளது.

நானி சிட்டி ஹோட்டலில், கட்டணம் 186 டொலரில் இருந்து 444 பிராங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூலம்- Swissinfo .

Related Articles

Latest Articles