-0.7 C
New York
Sunday, December 28, 2025

ஆயிரக்கணக்கானோரை சுவிசுக்கு திருப்பி அனுப்பியது ஜேர்மனி.

Basel எல்லையில், ஜேர்மன் பொலிஸ் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை சுவிட்சர்லாந்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஜேர்மனி தனது எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை திரும்பி அனுப்பவுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Baselஇல் உள்ள  Badischer Bahnhof வழியாக ஜேர்மனிக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பி வருகிறது.

ஒவ்வொரு மாதமும், சுவிட்சர்லாந்தின் எல்லையில் சுமார் 1,200 பேர் ஜெர்மன் பெடரல் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

1961 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு  அமைய,  ஜேர்மன் பொலிஸ் அதிகாரிகள் Basel பிரதான நிலையத்திற்கும் Badischer Bahnhof க்கும் இடையில் சுதந்திரமாக செல்ல அனுமதித்து வந்தனர்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles