26.7 C
New York
Thursday, September 11, 2025

கார் மீது மோதியது ட்ராம்.

9 ஆவது சூரிச் மாவட்டத்தில்  நேற்றுக் காலை, டிராம் வண்டி ஒன்று,  கார் மீது மோதியது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

காலை 10 மணியளவில், டிராம் மற்றும் கார் மோதிய விபத்தை, சூரிச் நகர பொலிசார் உறுதிப்படுத்தினர்.

ஒருவர் சிறிய காயம் அடைந்ததாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டனர்.

இந்தச்சம்பவத்தால் Kappeli மற்றம்  Schlieren இடையே டிராம் லைன் 2ல் தற்காலிக தடங்கல் ஏற்பட்டது.

மதியம் 12 மணிக்குப் பின்னர் டிராம்கள் வழக்கம் போல் மீண்டும் இயங்கின.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles