Alpnach OW இல் நடந்த விபத்தில் 62 வயதான பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
- Advertisement -

பெண் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு வெளியேறி, ஒரு கட்டடத்தின் முன் இருந்த பொருட்களின் மீது மோதியுள்ளார்.
மூலம் – bluewin


