Mägenwil அருகே A1 நெடுஞ்சாலையில் ஒரு டிரக் தீப்பிடித்து எரிந்தது.
நேற்று மாலை, இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால், நெடுஞ்சாலையின் வலது பாதையில் போக்குவரத்து தடுக்கப்பட்டது.
- Advertisement -

இதனால் Birrfeld மற்றும் Lenzburg சந்திப்புகளுக்கு இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று Aargau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் – 20min


