25.4 C
New York
Monday, June 23, 2025

தீப்பிடித்து எரிந்த ட்ரக் – போக்குவரத்து பாதிப்பு.

Mägenwil அருகே A1 நெடுஞ்சாலையில் ஒரு டிரக் தீப்பிடித்து எரிந்தது.

நேற்று மாலை, இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால், நெடுஞ்சாலையின் வலது பாதையில் போக்குவரத்து தடுக்கப்பட்டது.

இதனால் Birrfeld மற்றும் Lenzburg சந்திப்புகளுக்கு இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று Aargau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles