-0.5 C
New York
Tuesday, December 30, 2025

பிரபஞ்ச அழகி சுவிட்சர்லாந்தாக முடிசூட்டப்பட்டார் லாரா.

இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி சுவிட்சர்லாந்து ஆக Laura Bircher முடிசூட்டப்பட்டார்.

பல கன்டோன்களை சேர்ந்த  18 போட்டியாளர்கள் நேற்று முன்தினம் பெர்னில் உள்ள Kursaalஇல் நடந்த இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.

சுவிட்சர்லாந்தின் இறுதிப் போட்டியாளர்கள் அவர்களின் தோற்றத்தில் மட்டும் தீர்மானிக்கப்படவில்லை,அவர்களின் தகவல் தொடர்புத் திறன்களிலும் சோதிக்கப்பட்டது,

இந்தப் போட்டில் வெற்றி பெற்று பிரபஞ்ச அழகி சுவிட்சர்லாந்து ஆக தெரிவு செய்யப்பட்ட Laura Bircher நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் 2024 இல் சுவிட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles