-0.2 C
New York
Tuesday, December 30, 2025

குழாய் உடைந்ததால் 9 நகராட்சிகளில் குடிநீர் மாசு.

குடிநீர் விநியோக குழாய் உடைந்ததைத் தொடர்ந்து, ஒன்பது ஜெனிவா நகராட்சிகளில் குடிநீர் மாசுபட்டுள்ளது.

இதனால் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு கொதிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thônex, Choulex, Corsier, Vandoeuvres, Collonge-Bellerive, Hermance, Anières, Puplinge மற்றும் Cologny ஆகிய நகராட்சிகளிவேயே குடிநீர மாசு ஏற்பட்டுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles