21.6 C
New York
Wednesday, September 10, 2025

சுவிஸ் வானில் இன்று இரண்டு அரிய காட்சிகள்.

மேகங்கள் இல்லாவிட்டால், சுவிட்சர்லாந்தில் உள்ள மக்களால் இன்று மாலை, இரட்டை வானியல் அதிசயங்களை காணமுடியும்.

கிழக்கில்  சூப்பர் மூன் எனப்படும், மிகப்பெரிய முழு நிலவையும், அதே நேரத்தில் மேற்கு வானத்தில் Tsuchinshan-Atlas என்ற வால் நட்சத்திரத்தையும் அவதானிக்க முடியும்.

“வேட்டைக்காரனின் நிலவு” என்றும் அழைக்கப்படும் இந்த முழு நிலவு, 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய மற்றும் பிரகாசமானதாக நிலவாக இருக்கும்.

ஒரு சூப்பர் மூன் வழக்கமான முழு நிலவை விட, 7% பெரியதாகவும் 14% பிரகாசமாகவும் இருக்கும்.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles