Rickenbach LU இல் நிறுவனம் ஒன்றின் கட்டடத்தின் முகப்பு இடிந்து விழுந்தது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் விமானம் மூலம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
- Advertisement -

இன்று காலை கட்டடத்தின் முகப்பு பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்ததை அடுத்து, பொலிசாரும் உதவிப் பிரிவினரும் பெருமளவில் அங்கு குவிந்திருந்தனர்.
நோயாளர் காவு வண்டிகளும் அதிகளவில் காணப்பட்டன.
வேறு எவருக்கேனும் காயங்கள் ஏற்பட்டதாக என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மூலம் – 20min


