2 C
New York
Monday, December 29, 2025

சூரிச் மிருகக்காட்சி சாலைக்கு வந்துள்ள மினி கங்காரு

சூரிச் மிருகக்காட்சி சாலைக்கு புதியதொரு உயிரினம் கொண்டு வரப்பட்டுள்ளது.

wallaby,அல்லது  woylie என்று அழைக்கப்படும் மார்பு வால் எலி என்ற உயிரினமே சூரிச் மிருகக்காட்சி சாலைக்கு வந்துள்ளது.

கங்காரு போன்று ஓடக் கூட இந்த மிகச் சிறிய உயிரினத்தை மினி கங்காரு என்றும் அழைக்கப்படுகிறது.

இது ஒரு காலத்தில் அவுஸ்ரேலியாவின்  தாவர பகுதிகளில் பரவலாக வசித்து வந்தது.

இன்று தென்மேற்கு அவுஸ்ரேலியாவில் மட்டுமே காணப்படும் இந்த உயிரினம், அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

மூலம் -Zueritoday

Related Articles

Latest Articles