9.6 C
New York
Thursday, April 2, 2026

திடீரென ஒலித்த அபாயச் சங்கு- பதற்றமடைந்த மக்கள்.

Graubünden இல் நேற்றுக்காலை திடீரென அபாய சங்கு ஒலித்ததால் மக்கள் பதற்றமடைந்தனர்.

நேற்றுக்காலை 9.19 மணியளவில் Davos Platz இல் அபாய ஒலி எழுப்பட்டது.

இதனால் அங்குள்ள மக்கள் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அஞ்சி பதற்றமடைந்தனர்.

பின்னர் அது தவறுதலாக ஒலித்தது என்று தெரியவந்ததை அடுத்தே மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles