15.7 C
New York
Sunday, September 27, 2026

சூரிச்சில் ஆள் கடத்தல்களுக்கு எதிராக பேரணி.

சூரிச்சில் ஆள் கடத்தல்களுக்கு எதிராக பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தல்க அதிகரித்து வருகிறது.

- Advertisement -

இதனால், கட்டுமானத்துறையில், உணவகத் துறையில், அல்லது அழகுக்கலைத் துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நிழல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.

இதற்கு எதிராக  சனிக்கிழமை பெருமளவு மக்கள் சூரிச் வழியாக அணிவகுத்து ஒரு அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles